அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 28 .07.11 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின் கடையநல்லூர் டவுண் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய மர்கசில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் சகோ.அப்துந் நாஸிர் அவர்கள் தலைமை தாங்கினார்கள் இதில் நோன்புகஞ்சி வசூல் செய்வது மற்றும் புதிய மர்கசிற்கு தொலைக்காட்சி பெட்டி வைப்பது,தாவா பணிகளை இன்னும் வீரியமாக செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment