கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 2, 2011

ரியாத் கடையநல்லூர் TNTJ ஆலோசனைக் கூட்டம்

ன்ஷா அல்லாஹ் வருகின்ற 08.07.2011 (வெள்ளி) அன்று ரியாத் வாழ் கடையநல்லூர்  TNTJ சகோதரர்களின்  மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்,நிர்வாகிகள் தேர்வு ரியாத் நகர தவ்ஹீத் செயலகத்தில் மஃரீப் தொழுகைக்குப் பிறகு நடக்க விருக்கிறது , ஆகையால் ரியாத் வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களும்,ஆதரவாளர்களும் இதையே அழைப்பாக ஏற்று அவசியம் கலந்து கொண்டு தாங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு அன்போடு அழைக்கிறது.

ரியாத் மண்டல கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
தொடர்புக்கு : 0532789676 / 0567580199 

No comments: