மதகலவர தடுப்பு மசோதாவை எதிர்க்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.இதில் TNTJ மாநில பேச்சாளர் அப்துந் நாஸிர் அவர்கள் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
No comments:
Post a Comment