ஏக இறைவனின் கிருபையால கடந்த 30. 07. 2011 சனிக்கிழமை அன்று கடையநல்லூர் டவுண் கிளை சார்பில் புளியங்குடியைச் சார்ந்த ஒரு சகோதரரின் மகளுடைய மருத்துவச் செலவிற்காக பண உதவி வழங்கப்பட்டது. இதனை டவுண் கிளைச் செயலாளர் சகோதரர் ஹாஜா மைதீன் அவர்கள் வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment