அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 21. 10. 2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை மர்க்கசில் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ’வியாபார முறைகள்’ குறித்து ஜூம்ஆ உரை நிகழ்த்தினார்கள். சகோதர சகோதரிகள் தொழுகையில் கலந்து கொண்டனர். எல்லாப் புகழும் ஏகன் ஒருவனுக்கே!
No comments:
Post a Comment