கடந்த 30 .09 .11 அன்று தக்வா பள்ளிவாசலில் கருப்பநூப்பன் கோரி நிகழ்த்திய ஜும்மா உரையில் நெல்லை மாவட்ட தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தலைவர் யூசுப் அலி மஸ்ஜிதுல் முபாரக்கிற்கு 22 ஆயிரம் தரவேண்டி இருக்கிறது என்று எழுதி கொடுத்து இருக்கிறார் ரூபாயை கேட்டால் தரமுடியாது என்று திமிராக கூறுகிறார் என்று கூறியிருக்கிறார்.
நெல்லை மாவட்ட தலைவர் அவ்வாறு கூறவில்லை நீங்கள் மஸ்ஜிதுல் மர்யதில்
என்பது 8௦ ஆயிரம் கடன் வாங்கி உள்ளீர்கள் அதனை திருப்பி தாருங்கள் இதனை நான் திருப்பி
ஒப்படைகிறேன்.நீங்கள் தான் தர மறுக்கின்றீர்கள் என்று தான் கூறினார். இந்த உண்மையை தார்பாயில் மறைத்துவிட்டு மாவட்ட தலைவர் யூசுப் அலி திமிரானவர் என்று காட்டுவதற்காக ஒரு பொய்யை அரங்கேற்றி உள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் யூசுப் அலி அவர்கள் கூறியதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளது. சவுதி அரேபியா ரியாதிலிருந்து ஆம்ப்ளிஃபயர் வகைக்காக பத்து ஆயரம் ரூபாய் அனுப்பி உள்ளார்கள். ஆம்பில்பார் வகைக்கு அனுப்பிய பணத்திற்கான ரசீது இங்கே இணைக்கப்பட்டுள்ளது (ரசீது என் 266 )
ஆட்டய போட்டது யார்? இன்னும் ஓவ்வொரு ரசீதுகளும் வரும்...
No comments:
Post a Comment