கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 12, 2011

அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம்


அளவற்ற அருளாளனின் திருப்பெயரால்...
அமீரக வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14/10/2011 அன்று மாலை அஸருக்கு பிறகு துபை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (JT) மர்கஸில் வைத்து நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.        

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - அமீரகம் 

தொடர்புக்கு:055 4058502 / 055 8646184 / 055 4481405

No comments: