கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 12, 2011

மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்


 இன்ஷா அல்லாஹ்...

          எதிர்வரும் 16 .10.11 அன்று மாலை சரியாக 6 .00 மணி முதல் 10 மணி வரை மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இடம் : தெப்பம் தவ்ஹீத் திடல் (இக்பால் நகர் அருகில்)

உரையாற்றுவோர்:
மவ்லவி.M.I.சுலைமான் 
(தலைப்பு: ஷிர்க் பித்அத் ஓர் ஆய்வு )

மவ்லவி.K.S.அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி 
(தலைப்பு: தடம் புரண்ட தவ்ஹீத்வாதிகள் )

பெண்களுக்கு தனி இட வசதி.

அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறது...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கடையநல்லூர் டவுண் கிளை

No comments: