பிரசவ அறுவை சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட சகோதரியின் மேல்சிகிச்சைக்காக இரண்டாவது தவணையாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளையின் சார்பாக ரூபாய் 4,540/- ம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பாக ரூபாய் 960/- ம் மொத்தம் 5,500/- ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டது. இதனை டவுண் கிளைச் செயலாளர் சகோ.ஹாஜா மைதீன் அவர்கள் பாதிக்கப்பட்ட சகோதரியின் உறவினரிடம் வழங்கினார். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே...!
No comments:
Post a Comment