அல்லாஹ்வின் கிருபையால் டவுண் கிளை சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் அல்லிமுப்பன் கீழத் தெருவில்(13.11.2011 அன்று நடைபெற்றது.சகோ.தாஹா மற்றும் சகோ.அப்துஸ்ஸலாம் ஆகியோர் இம்மை வாழ்வு மறுமை வெற்றி மற்றும் இஸ்லாம் கூறும் குடும்ப அமைப்பு ஆகிய தலைப்புக்களில் உரை நிகழ்த்தினர்.மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment