தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக கூட்டு முறையில் குர்பானி வணக்கம் நிறைவேற்றப்பட்டது. இதில் 15 மாடுகள் மற்றும் 7 ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது. இதன் இறைச்சிகள் பங்குதாரர்களுக்கு 10 கிலோ வீதமும் எஞ்சியவை ஏழைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது.
மேலும் 52 ஆட்டுத் தோல்களும் 18 மாட்டுத் தோல்களும் கடையநல்லூர் டவுண் கிளைக்கு பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் மிகவிரைவில் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஏழைகளுக்கு வழங்கப்படும்.
மேலும் 52 ஆட்டுத் தோல்களும் 18 மாட்டுத் தோல்களும் கடையநல்லூர் டவுண் கிளைக்கு பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் மிகவிரைவில் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஏழைகளுக்கு வழங்கப்படும்.












No comments:
Post a Comment