கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!
Showing posts with label குர்பானி. Show all posts
Showing posts with label குர்பானி. Show all posts

Nov 15, 2011

கடையநல்லூர் டவுண் கிளையில் கூட்டுக் குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக கூட்டு முறையில் குர்பானி வணக்கம் நிறைவேற்றப்பட்டது. இதில் 15 மாடுகள் மற்றும் 7 ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது. இதன் இறைச்சிகள் பங்குதாரர்களுக்கு 10 கிலோ வீதமும் எஞ்சியவை ஏழைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது. 
மேலும் 52 ஆட்டுத் தோல்களும் 18 மாட்டுத் தோல்களும் கடையநல்லூர் டவுண் கிளைக்கு பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் மிகவிரைவில் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஏழைகளுக்கு வழங்கப்படும். 


Nov 20, 2010

கடையநல்லூர் - குர்பானி இறைச்சி விநியோகம்

அல்லாஹ்வின் கிருபையால், மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி மற்றும் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணைந்து கூட்டுக் குர்பானி ஏற்பாடு செய்து சிறப்பாக விநியோகம் செய்யப்பட்டது.

Oct 23, 2010

கூட்டுக் குர்பானி

அல்லாஹ்வின் திருப்பெயரால்..........

”அவற்றின் மாமிசங்களோ. அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனை சென்றடையும்..........”  
(அல் குர்ஆன்  22:37)
ஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். 
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), 
ஆதார நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி (1538)  இப்னுமாஜா (3132).

       எதிர் வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய கூட்டுக்குர்பானி பற்றி மஸ்ஜித் முபாரக் ல் வைத்து நடைபெற்ற அலோசனைக்கூட்டத்தில் அலோசிக்கப்பட்டது. தற்போதய விலைவாசி, வறட்சி,வேலையாள் கூலி போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மாட்டின் ஒரு பங்கு ரூ 2,000/- என முடிவு செய்யப்பட்டது. இதில் மீதி வருமானால் பங்கு தாரர்களுக்கு திருப்பி தரப்படும். குர்பானி ஆட்டின் குறைந்த அளவு  விலை ரூ7500/- என முடிவு செய்யப்பட்டது, ஆட்டின் தரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்ட விலை கூடுவதற்கும்,குறைவதற்கும் வாய்ப்புள்ளது எனவே சகோதரர்கள் நன்மையில் முந்தியவர்களாக உடனடியாக உங்களின் பங்களிப்பை பின்வரும் எண்களுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளும்படி உங்களை கேட்டுக்கொள்கிறோம்.



அலுவலக முகவரி : 
149 C, SMP COMPLEX ,
MAIN BAJAR 
KADAYANALLUR - 627751.

இந்தியா 

ஜபருல்லாஹ் - 9976670014 
அப்துல் மஜீத் – 9976667710
ரஃபீக் அஹமது ஹித்வாய் : 9976143136

அமீரகம் 

முஹம்மது அலி -  00971554481405
சாகுல்  - 00971559385536 

ஜித்தா 

அப்துல் காதர் - 00966556119908
கவுஸ் முஹம்மது - 00966500564300

ரியாத் 

A.S முஹம்மது முகைதீன் - 00966-568371772
M.A. அபுஸாலிஹ் - 00966-563750360
N.M.அப்துல் காதிர் - 00966-501792945

Oct 27, 2009

கூட்டுக் குர்பானி





அல்லாஹ்வின் திருப்பெயரால்..........


”அவற்றின் மாமிசங்களோ. அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனை சென்றடையும்..........”  
(அல் குர்ஆன்  22:37)
ஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். 
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), 
ஆதார நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி (1538)  இப்னுமாஜா (3132).


       எதிர் வரும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய கூட்டுக்குர்பானி பற்றி மஸ்ஜித் முபாரக் ல் வைத்து நடைபெற்ற அலோசனைக்கூட்டத்தில் அலோசிக்கப்பட்டது. தற்போதய விலைவாசி, வறட்சி, வேலையாள் கூலி போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மாட்டின் ஒரு பங்கு ரூ 2,000/- என முடிவு செய்யப்பட்டது. இதில் மீதி வருமானால் பங்கு தாரர்களுக்கு திருப்பி தரப்படும். குர்பானி ஆட்டின் குறைந்த அளவு  விலை ரூ 7500/- என முடிவு செய்யப்பட்டது, ஆட்டின் தரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்ட விலை கூடுவதற்கும், குறைவதற்கும் வாய்ப்புள்ளது எனவே சகோதரர்கள் நன்மையில் முந்தியவர்களாக உடனடியாக உங்களின் பங்களிப்பை பின்வரும் எண்களுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளும்படி உங்களை கேட்டுக்கொள்கிறோம்.


கடையநல்லுர்-ல்
1.சகோ. ஷைபுல்லாஹ் ஹாஜா - 00919442642030
2.சகோ.அப்துந் நாசர் - 00919865584000


அபுதாபி - ல்
1.சகோ.அப்துல் ஸலாம் - 00971558718526
2.சகோ.ஷாகுல் - 00971559385536


துபாய் - ல்
1.சகோ.முஹம்மது அலி - 00971508788395
2.சகோ.முஹம்மது இஸ்ஹாக் - 00971557980767


இப்படிக்கு
மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி
கடையநல்லூர்.