அல்லாஹ்வின் கிருபையால், மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி மற்றும் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணைந்து கூட்டுக் குர்பானி ஏற்பாடு செய்து சிறப்பாக விநியோகம் செய்யப்பட்டது.
கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கூட்டுக் குர்பானி மற்றும் தனி நபர் மூலம் குர்பானி கொடுக்கப்பட்ட விபரம் (மஸ்ஜித் முபாரக். அக்ஸா, மர்யம், தக்வா, மக்கா நகர்)
கூட்டுக் குர்பானி மாடுகள் 51
கூட்டுக் குர்பானி ஆடுகள் 19
சகோதரர்கள் வீடுகளில் கொடுத்த ஆடுகள் 88
குர்பானி கொடுக்கப்பட்டு பங்குகள் முறையாக விநியோகம் செய்யப்பட்டது. மாட்டு இறைச்சி கிட்டத்தட்ட 600 கிலோவும் 60 கிலோ ஆட்டு இறைச்சியும் கடையநல்லூரில் உள்ள ஏழைகள் மற்றும் கொள்கை சகோதர்களுக்கு ஹதியாவாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.கூட்டுக் குர்பானி ஆடுகள் 19
சகோதரர்கள் வீடுகளில் கொடுத்த ஆடுகள் 88
No comments:
Post a Comment