தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை மஸ்ஜித் மர்யம் பள்ளி அல் மதரஸதுர் ரஹ்மானியா மதரஸாவில் A. மைதின் அவர்கள் தொழுகையை பற்றியும் ஆஷூரா நோன்பின் விளக்கத்தையும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.அல் மதரஸதுர் ரஹ்மானியா மாணவர் மன்ற மாணவர்கள் ஆஷுரா நோன்பு விழிப்புணர்வுக்காக வசூல் செய்து பிரசுரங்கள் அச்சிட்டு வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ் |

No comments:
Post a Comment