கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 6, 2011

கடையநல்லூர் டவுண் கிளை - பொதுக் குழு

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளையின் பொதுக் குழு கூட்டம் 27.11.2011 அன்று நெல்லை மாவட்ட துணைத் தலைவர் அச்சன் புதூர் சுலைமான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் வரவு செலவு கணக்குகள் தாக்கல செய்யப்பட்டது.  மேலும் உறுப்பினர்கள் தங்களுடைய ஆலோசனைகளைத் தெரிவித்தனர். அல்லாஹ்வுக் கே எல்லாப் புகழும்.


No comments: