கடையநல்லூரில் அனைத்துக் கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா இன்ஷா அல்லாஹ் 12.12.2011 அன்று நடக்க இருக்கின்றது. இதற்காக 4-12-2011 அஸருக்கு பின் TNTJ ரஹ்மானியாபுரம் கிளை மர்யம் பள்ளியில் வைத்து ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து ஆலோசனைசெய்து, ரஹ்மானியாபுரத்தில் உள்ள ஒரு சகோதரரின் இல்லத்தில் வைத்து முடிவு செய்யப்பட்டது.இதில் மாநில நிர்வாகிகள் கோவை ரஹ்மத்துல்லா செய்யது இபுராஹிம் ஆகியோர்கலந்து கொள்ள உள்ளார்கள்.

No comments:
Post a Comment