தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் கடையநல்லுர் அனைத்துக் கிளைகளின் சார்பாக முஸ்லிம் அல்லாத மாற்றுமத சகோதரர்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிறமத சகோதரர்களை எப்படி அணுகுவது என்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் டவுண் கிளை மர்கசில் 25.11.2011அன்று நடைபெற்றது. அதில் கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்தனர் . அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

No comments:
Post a Comment