தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை மஸ்ஜித் மர்யம் பள்ளியில் 24-02-12 அன்று ஜூம்ஆ பயானில் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பிலும் இன்றைய இளைஞர்களின் நிலையை பற்றியும் விரிவாக விளக்கி சகோ.இபுராஹிம் அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார். அல்ஹம்துலில்லா.
No comments:
Post a Comment