கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 19, 2012

ஜும்மா உரை - டவுண் கிளை

அல்லாஹ்வின் பேரருளால் கடையநல்லுர் டவுண் கிளை சார்பாக 17.02.2012 வெள்ளிக்கிழமை ஜீம்மா நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் துபை மண்டல இணைச்செயலாளர் சகோதரர் இபுராஹிம் அவர்கள் ஜீம்மா உரை நிகழ்தினார்கள். முனாஃபிக் யார்? அவனுடைய தன்மை பற்றி விளக்கினார்கள்.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களிடமிருந்து பள்ளிவாசலுக்காக வசூல் செய்து பண மோசடி செய்து,பொய் சொல்லி ஏமாற்றி, நம்பிபணம் தந்தவர்களை மோசடிசெய்து, பொதுமக்களின் சொத்தையே தன் பெயருக்கு பத்திரம் எழுதிக் கொண்ட முனாபிஃக் தன்மை கொண்ட கயவன் .நம்மை பார்த்து முனாபிஃக் என்று கூறுகிறான்.மேலும், ஜீ்ம்மா தினத்தன்று ஜீம்மாவுக்கு வரும் பெண்களை தக்வா பள்ளிக்கு ஜீம்மாவிற்கு வரவிடாமல் தடுத்து தாங்கள் பள்ளிக்கு இழுத்துக்கொண்டார்கள் என்று கூறும் யோக்கியர்கள் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா?.அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ளுங்கள்.ஆண்மையுள்ளவனாக இருந்தால் நேருக்கு நேர் வா? விவாதிப்போம். ஆண்மை என்பது குழந்தை பெறுவது அல்ல, நெஞ்சுரத்தையும், தைரியத்தையும்  குறிக்கும்.அறிவிலிதான் ஆண்மை என்பது குழந்தை பெறுவதைக்கும் என்பான் என்று ஜீம்மா உரையில் குறிப்பிட்டார்.


No comments: