கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 23, 2012

மாற்றுமத சகோதரருக்கு DVD வழங்கல் - ரஹ்மானியாபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை மஸ்ஜித் மர்யம் சார்பாக 22-02-12 அன்று மாற்று மத சகோதரர்காக குர் ஆன் DVD இலவசமாக வழங்கப்படும் என்ற வால்போஸ்டரை பார்த்த ராமச்சந்திரன் DCE,IPS என்ற சகோதரர் ரஹ்மானியாபுரம் கிளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் சகோ.ராமச்சந்திரன்
அவர்களிடம் ஒரிறை கொள்கையை எடுத்துரைத்து சகோதரர் PJ அவர்கள் உரையாற்றிய அல்லாஹ்வின் வல்லமை, பைபிள் இறைவேதமில்லை என்ற கிருத்தவ விவாதமும் அடங்கிய DVD யினை செயலாளர் புஹாரி அவர்கள் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்!

No comments: