தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை மஸ்ஜித் மர்யம் சார்பாக 21-02-12 செவ்வாய் கிழமை சகோ.அப்துல் மஜித் அவர்கள் மருத்துவ உதவி கேட்டு மர்யம் பள்ளி நிர்வாகிகளை தொடர்பு கொண்டதையடுத்து கிளை நிர்வாகிகள் மஃரிப் தொழுகை முடிந்த பிறகு வசூல் செய்து கிளை செயலாளர் புஹாரி மூலம் 1700 ரூபாய் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment