கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 8, 2012

ஜித்தாமண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 02.03.2012 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாமண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலதலைமையின் கட்டநிதி விபரமாகவும், கடையநல்லூரில் நடக்க இருக்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

No comments: