கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 10, 2012

தர்பியா முகாம் - டவுண் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04.03.2012 ஞாயிறு அன்று கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக  தர்பியா முகாம் நடைபெற்றது. தர்பியா முகாமில் கிளைத் தலைவர் அய்யுப் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
சகோதரர் இப்ராஹிம் அவர்கள் “இறையச்சம்“ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் “ புதிதாய் புகுந்துவிட்ட கொள்கைகள்“ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இறுதியாக சகோதரர் அப்துன் நாஸர் அவர்கள்  தொழுகை மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தின் திருமண நிலைப்பாடு சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்தார்.ஏராளமான கொள்கை சகோதரர்கள் கலந்து பயன பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.








No comments: