தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை தவ்ஹீத் பள்ளிவாசலி்ல் 23-03-12 அன்று இஷா தொழுகைக்கு பிறகு சகோதரர்.மைதின் இறையச்சம் என்ற தலைப்பிலும்,முஹம்மது அப்துல்லாஹ் (மாணவர் அணி) அவர்கள் பிரார்த்தனை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.இறுதியில் சகோதரர் இஸ்ஹாக் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார்
No comments:
Post a Comment