கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 10, 2012

திருக்குர்ஆன் அன்பளிப்பு - கடையநல்லூர் கிளைகள்

முஸ்லீம் அல்லாத சகோதரர்களுக்கு தஃவா செய்யும் அடிப்படையில் மாற்று மதத்தினருக்கு வழங்குவதற்காக அமீரகத்தில் உள்ள சகோதரர் கடையநல்லூர் கிளைகளுக்கு திருக்குர் ஆன் மொழிபெயர்ப்புகள் வழங்கியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.




No comments: