கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 11, 2012

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முஸ்லீம் அல்லாதோருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

முஸ்லீம் அல்லாத,சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு ஏற்படும் இஸ்லாம் குறித்த சந்தேகங்கள்,ஆட்சேபனைகள்,குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக கேட்கலாம்.

இடம்: AKN மஹால் (முப்புடாதி அம்மன் கோவில் அருகில்)
நாள்: 11.03.2012   ஞாயிற்றுக் கிழமை (இன்ஷா அல்லாஹ்...!)
நேரம்:காலை 09:30 முதல் 02:00 மணி வரை


சந்தேகங்களுக்கு பதிலளிப்பவர்:

சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ்
(மாநில பொதுச் செயலாளர்,TNTJ)

"இஸ்லாம் என் பார்வையில்” என்ற தலைப்பில் நடைபெற்ற முஸ்லீம் அல்லாத நண்பர்களுக்கான கட்டுரைப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த கட்டுரைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்

நிகழ்ச்சி ஏற்பாடு:
TNTJ வளைகுடாவாழ் கடையநல்லூர் சகோதரர்கள் மற்றும் கடையநல்லூர் TNTJ அனைத்துக் கிளைகள்
தொடர்புக்கு:9698279140,7200000427,9952112225,9043311717

No comments: