கடையநல்லூரைச் சார்ந்த சிவமூர்த்தி என்ற சகோதரர் சென்ற 25.03.2012 அன்று
இஸ்லாத்தை தழுவினார். அல்ஹம்துலில்லாஹ். தென்காசியில் 25.03.2012
அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு
வருகை தந்த சகோதரர் சிவமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சி நிறைவுற்றதும்
இஸ்லாத்தை தனது மார்க்கமாக ஏற்றுக்கொண்டார். இவருக்கு
சகோ.M.F.M.அல்தாஃபி அவர்கள் ஏகத்துவ கலிமாவை சொல்லிக்கொடுத்தார்கள்

No comments:
Post a Comment