கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 22, 2012

ரியாத் கடையநல்லூர் TNTJ சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம்

சவுதிஅரேபியா ரியாத் வாழ் கடையநல்லூர் TNTJ சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகத் தேர்வு இன்ஷா அல்லாஹ் 23.03.2012 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பின்னர் நல்லூர் இல்லம் அருகில் புதுப் பள்ளிவாசலில் வைத்து நடைபெறும்.சகோதரர்கள் கலந்து கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
ரியாத் கடையநல்லூர் TNTJ சகோதரர்கள்
தொடர்புக்கு: 050 1792945, 055 8978391, 0532789676


குறிப்பு:  ஏற்கனவே நல்லூர் இல்லம் அருகில் புதுப் பள்ளிவாசலில் வைத்து 03.02.2012 அன்று ஆலோசனை நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். இக்கூட்டத்தில் நபியவர்களையும்,இஸ்லாத்தையும் கொச்சைபடுத்தி
விமர்சனம் செய்த செங்கொடியான் உமர்தரகன் கலீல் என்பவர் ரியாத் நகரில் எங்கு இருந்தாலும் சவுதி அரசின் மூலமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த செய்தியை அறிந்த செங்கொடி கலீல் KNMD சகோதரர்களிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை.என்மேல் அவதூறு பரப்பி வருகிறார்கள்.இதனை TNTJ சகோதரர்களிடம் நான் தெரிவிக்க விரும்புகிறேன் என்று சொல்லி அவரது சவுதி மொபைல் எண்ணையும் கொடுத்து உள்ளார்.TNTJ சகோதரர்கள் அவர் கொடுத்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட போது பதிலில்லை.SMS அனுப்பிவைத்தும் பயனில்லை. அவர் கொண்ட கொளகையில் உறுதியாக இருப்பாராயின் அவர் நம்மை எதிர்கொண்டிருப்பார்.தற்போது ஒடி ஒளிந்து, மறைந்து வாழும் செங்கொடி கலீல் எங்கு இருந்தாலும் அவருக்கு உண்மையை உரைப்பதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இறையருளால் ஒருபோதும் தயக்கம் காட்டாது,பின்வாங்காது என்பதை உரக்க சொல்லிக் கொள்கிறோம்.செங்கொடி சொன்னது போல் அவர் நம் ரியாத் சகோதரர்களை தொடர்பு கொள்ள நாடினால் 053 2789676 என்ற எண்ணை அவர் தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (அல்குர் ஆன் 61:8)

No comments: