அல்லாஹ்வின் பேரருளால் சவுதி அரேபியா ரியாத் வாழ் கடையநல்லூர் சகோதரர் மாநிலத் தலைமைக்கு வழங்கிய ஸகாத் நிதி 4000 ரியால் ரியாத் மண்டல தலைமை அலுவலகத்தில் வைத்து மண்டல நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. அந்த சகோதரருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!அல்ஹம்துலில்லாஹ்.
1 comment:
Masha Allah. Thodarattum Ungal Dawa.
Post a Comment