கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 4, 2012

ரியாத்வாழ் கடையநல்லூர் சகோதரர் வழங்கிய ஸகாத் நிதி

அல்லாஹ்வின் பேரருளால் சவுதி அரேபியா ரியாத் வாழ் கடையநல்லூர் சகோதரர் மாநிலத் தலைமைக்கு வழங்கிய ஸகாத் நிதி 4000 ரியால் ரியாத் மண்டல தலைமை அலுவலகத்தில் வைத்து மண்டல நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. அந்த சகோதரருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!அல்ஹம்துலில்லாஹ்.

1 comment:

Ameen said...

Masha Allah. Thodarattum Ungal Dawa.