கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 7, 2012

சொற்பயிற்சி வகுப்பு - டவுண் கிளை

அல்லாஹ்வின் அருளால் டவுண் கிளை மர்கஸில் 05.04.12 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மாணவர் அணி சார்பில் சொற்பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள்,சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்



No comments: