அல்லாஹ்வின் கிருபையால் 05.04.12 அன்று மாலை டவுண் கிளை மர்கஸில் வைத்து மார்க்க சந்தேகங்களை போக்கிடும் வகையில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. கேள்விகளுக்கு சகோ.அப்துன் நாஸிர் அவர்கள் பதிலளித்தார்கள். இணைவைப்பவர்களுக்கு ஸலாம் சொல்லுதல்,பாக பிரிவினை,தரீக்காக்களின் கொள்கை,ஸலஃபுகளின் கொள்கை உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment