தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளை சார்பாக 07-04-12 அன்று M.H காலனி எதிர்புறம் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் மைதின் மூடநம்பிக்கை என்ற தலைப்பிலும் சகோதரர் இஸ்ஹாக் இணைவைத்தல் பெரும் பாவம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார் இதில் ஏராளமான கொள்கை சகோதர்களும் பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment