கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 29, 2012

மருத்துவ உதவி


அல்லாஹ்வின் பேரருளால் ,கடையநல்லூர் கலந்தர்மஸ்தான் தெருவைச் சார்ந்த கிட்னி நோயால் பாதிக்கபட்ட ஒரு சகோதரிக்கு டயலிஜ்ஸிஸ் செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் ஜித்தா மண்டல சகோதரர்கள் 12000(பனிரண்டாயிரம்)ரூபாய் நிதியுதவி அளித்தார்கள்..இதை கடையநல்லூர் டவுண் கிளை நிர்வாகிகள் அப்பணத்தை பாதிக்கப்பட்ட அந்த பெண்மணிக்கு அளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ.

No comments: