| அமெரிக்காவில் பயங்கர காட்டுத் தீ: 11 ஆயிரம் பேர் வெளியேற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 26 ஜீன் 2012, 12:50.21 மு.ப GMT ] |
தற்போது இந்த காட்டுப் பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் அளவுக்கு பயங்கரமாக தீப்பற்றி எரிவதாக கூறப்படுகிறது, இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே அந்த பகுதியை சுற்றியுள்ள 11 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர், கடந்த 23ஆம் திகதி மட்டும் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
|
Jun 27, 2012
அமெரிக்காவில் பரவும் காட்டுத்தீ
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment