

அல்லாஹ்வின் பேரருளால் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 28.06.2012 வியழன் மஃரிபிற்குப் பிறகு கடையநல்லூர் ஆலிம்ஷா தெருவில் வைத்து தெரு முனை பிரசாரம் நடைபெற்றது.மௌலவி அப்துன் நாஸர் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பிலும்,சகோதரர் சத்தாம் அவர்கள் மண்ணரை வாழ்கை என்ற தலைப்பிலும் உரை நிகழ்தினார்கள்.அல்ஹம்துலில்லா
ஹ்.
No comments:
Post a Comment