கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 29, 2012

போலீஸ் நிலையம் முற்றுகை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு

பொரையாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது தாக்குதல் நடத்திய தமுமுக, சுன்னத் வல் ஜமாஅத் குண்டர்களை காப்பாற்றி. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களை கைது செய்த பொரையாறு காவல்துரை அறாஜகத்தை கண்டித்து. இன்று 28/06/2012 மாலை 3 மணிக்கு பொரையாறு காவல்நிலையத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் முற்றுகை. கண்டன உரை பக்கீர் முகம்மது அல்தாஃபி. அனைத்து சகோதரர்களும் அணிதிரன்டு வாரீர்.

குறிப்பு வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு தங்களுடைய ஊர்களில் இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிருவாகிகளுக்கும் மற்றும் கொள்கை சகோதரர்களையும் உடனடியாக தொடர்பு கொண்டு நம்மளுடைய ஜமாஅத்தையும் அதன் தலமையையும் இளிவாக தறக்குரைவாக பேசி கலவரத்தை தூன்டும் வகையில் நடந்த காவல்துறையின் அறாஜகபோக்கை கண்டித்து நடைப்பெற இருக்கும் முற்றுகை போராட்டத்திற்கு மக்களை திறட்டி நமது விரியத்தை வெளிபடுத்துவோம். இச்செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.அல்லாஹ் அக்பர் ,தொடர்புக்கு தொடர்புக்கு 9865944426,9894218903





No comments: