கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 26, 2012

ரியாத் மண்டல ஆலோசனை கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 29.06.2012 வெள்ளி மாலை மஃரிப் தொழுகைக்கு பின்னர் ரியாத்வாழ் கடையநல்லூர் TNTJ சகோதரர்களின் ஆலோசனை கூட்டம் ரியாத் மண்டல TNTJ தலைமை மர்கஸில் வைத்து நடைபெறும்.சகோதரர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்


இப்படிக்கு
ரியாத் கடையநல்லூர் TNTJ
050-1792945 / 050-8774097 / 053-2789676

No comments: