கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 4, 2012

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி-டவுண் கிளை

அல்லாஹ்வின் பேரருளால் 29.06.2012 வெள்ளிக் கிழமை இஷாவிற்குப் பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மௌலவி அப்துன் நாஸர் அவர்கள் இஸ்லாம் வாளால் பரபப்பட்டதா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இத்தலைப்பில் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை இஷாவிற்குப் பிறகு தொடர் பயானாக நடைபெற்று வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.

No comments: