கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 4, 2012

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி-டவுண் கிளை

அல்லாஹ்வின் பேரருளால் 30.06.2012 சனிக்கிழமை மஃரிப்பிற்குப் பிறகு மார்க்க விளக்க பிரச்சாரம் கடையநல்லூர் டவுண் கிளை மார்க்கஸில் வைத்து வைத்து நடைபெற்றது.சகோதரர் மௌலவி தமீம் எம.ஐ.எஸ்.ஸி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments: