கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 11, 2012

அமீரகத்தில் ஆலோசனை கூட்டம்

             பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

"(அவர்கள்) மன்னிப்புத் தேடுபவர்கள்; வணங்குபவர்கள்; (இறைவனைப்) புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; ருகூவு செய்பவர்கள்; ஸஜ்தாச் செய்பவர்கள்; நன்மையை ஏவுபவர்கள்; தீமையைத் தடுப்பவர்கள்; அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிக் கொள்பவர்கள். (இத்தகைய) நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக(9:112)

                           அமிரக வாழ் கடையநல்லூர் TNTJ சகோதரர்களின் ஆலோசனை கூட்டம்

இன்ஷா அல்லாஹ்,

இடம் :  தேரா தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸ், துபாய்(போரி மஸ்ஜித் பின்புறம் ) 

நாள் :  13-07-2012 (வெள்ளிகிழமை )

நேரம் :  சரியாக மாலை 6:00 மணிக்கு  

         அமீரகத்தில் வாழும் கடையநல்லூரை சார்ந்த கொள்கை சகோதர்கள் தவறாது கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை வழங்குமாறும், மேலும் தெரிந்த சகோதர்களுக்கு இதனை தெரியபடுத்தி அவர்களையும் கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.


தொடர்புக்கு : 0552885072, 0558646184


இப்படிக்கு 

அமீரக வாழ் கடையநல்லூர் த த ஜ சகோதர்கள்

No comments: