கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 10, 2012

மார்க்க பிரச்சாரம்

அல்லாஹ்வின் பேரருளால் 06.07.2012 அன்று இஷாவிற்குப்பிறகு கடையநல்லூர் டவுண் கிளை மர்க்கஸில் வைத்து மௌலவி அப்துன் நாஸர் அவர்கள் இஸ்லாம் வாளால் பரப்பபட்டதா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.இத்தலைப்பில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை இஷாவிற்குப் பிறகு தொடர் பயானாக நடைபெற்று வருகிறது.அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இத்தலைப்பில் உள்ளன சகோதரர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து இஸ்லாமிய போர்சம்பந்தமான விஷயங்களை தெரிந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

No comments: