கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 13, 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

அல்லாஹ்வின் பேரருளால் 12.07.2012 வியாழன் இஷாவிற்குப்பிறகு கடையநல்லூர் டவுண் கிளை மர்க்கஸில் வைத்து இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.மார்க்க சம்பந்தமான சகோதரர்களின் கேள்விகளுக்கு மௌலவி அப்துன்நாஸர் அவர்கள் பதில் அளித்தார்கள்.நிகழ்ச்சியில் எராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments: