அல்ஹ்வின் பேரருளால் 15.07.2012 ஞாயிறு அன்று காலை 10மணி முதல் மதியம் 2மணி வரை கடையநல்லூர் அனைத்துக் கிளை சார்பாக தர்பியா முகாம் நடந்தது.தர்பியாவில் மாவட்ட துணைச்செயலாளர் அச்சன்புதூர் சுலைமான் அவர்கள் தலைமையில் கிளை நிர்வாகிகளின் முன்னிலையில் நடந்தது. சகோதரர் ஹாஜா நூஹ் அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பிலும்,சகோதரர் தாஹா எம்.ஐ.எஸ்.ஸி அவார்கள் சுயபரிசோதனை என்ற தலைப்பிலும் உரைநிகழ்தினார்கள்.காலை 10 மணிக்கு துவங்கிய தர்பியா மதியம் 2 மணியளவில் நிறைவுபெற்றன.அனைத்து கிளைகளிலிருந்தும் ஏராளமான நம் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.


No comments:
Post a Comment