கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 31, 2012

டவுண் கிளை 2012 பித்ரா வரவு மற்றும் செலவுகள்!


டவுண் கிளை 2012 ம் ஆண்டு  பித்ரா வரவு மற்றும் செலவுகள்! 

2012 ஆண்டு ரமலானில் டவுண் கிளை சார்பாக வழங்கிய பித்ரா              (பெருநாள் தர்மம் )




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாட்டின் மீது நம்பிக்கை  கொண்டு பித்ரா (பெருநாள் தர்மம் )தொகையை வழங்கிய முஸ்லிம் பொதுமக்களுக்கும், இதற்க்காக உழைத்த அனைத்து சகொதர்களுக்கும் டவுண் கிளை சார்பாக மனமார்ந்த நன்றியையும், பிராத்தனையும் செய்கிறோம். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! 

No comments: