கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 31, 2012

தெரு விளக்கு !

                                   தெரு விளக்கு அமைக்கும் பணி!
கடையநல்லூர் த த ஜ சார்பாக பல்வேறு சமுதாய பணிகள் செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக டவுண் கிளை மார்கஸ் பகுதியில் தெருவிளக்கு இல்லாமல் இருண்ட நிலையில் இருந்தது, மேலும் மார்க்கஸ் ஏற்படுத்திய பிறகு மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாக இருப்பதால் கடையநல்லூர் த த ஜ சார்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியபடுத்தியத்தின் காரணமாக,தற்போது நகராட்சி நிர்வாகம் தெருவிளக்குகள் அமைக்கும் பணி செய்து வருகிறது.












  

No comments: