கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 16, 2012

பித்ரா விழிப்புணர்வு


கடையநல்லூரில் TNTJ  சார்பாக பேட்டை மற்றும் ரஹ்மானியபுரம் கிளைகளில் வைக்கப்பட்டுள்ள பித்ரா பற்றிய விழிப்புணர்வு தட்டி போர்டுகள்.


உங்கள் பித்ரா முறையான வழியில் ஏழைகளுக்கு சென்றடைய TNTJ கிளைகளிடம் கொடுக்குமாறு முஸ்லிம்களை கேட்டு கொள்கிறது கடையநல்லூர் 
TNTJ 






No comments: