ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜாமாஅத்(TNTJ) சார்பாக "ஹஜ்ஜின் சிறப்புகள்" பற்றிய விழிப்புணர்வு நோட்டிஸ் கடையநல்லூர் சகோதர்கள் தங்கியுள்ள பகுதி மற்றும் தமிழ் பேசும் சகோதர்களை சந்தித்தும் வழங்கப்பட்டது.
இதில் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதர்கள் கலந்து கொண்டார்கள்.
சகோ.சேயன் சித்திக் வழங்கியபோது எடுத்தபடம்.
இதில் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதர்கள் கலந்து கொண்டார்கள்.
சகோ.சேயன் சித்திக் வழங்கியபோது எடுத்தபடம்.
No comments:
Post a Comment