கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 13, 2012

அமிரக வாழ் கடையநல்லூர் TNTJ நிர்வாக மாதாந்திர ஆலோசனை கூட்ட தீர்மானம்

அமிரக வாழ் கடையநல்லூர் TNTJ சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் துபாய் தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் வைத்து 12-10-12  அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது, இதில் சகோ முகம்மத் அலி அவர்களின் துவக்க உரையுடன் ஆரம்பமாகியது. இதில் கடையநல்லூர் சகோதர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்,

கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள்.





1, கடையநல்லூரில் உள்ள கிளைகளின் வரவு செலவு கணக்கை தாமதம் செய்யாமல் தாக்கல் செய்து, அதனை வெளிநாட்டு நிர்வாகத்திற்கும்  அனுப்பி வைக்குமாறு கிளைகளை கேட்டு கொள்கிறது.

2, கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களின் குடும்பதில் உள்ள   பெண்களை ஒருங்கிணைப்பு  செய்து , அவர்களை கொண்டு ஆலோசனை கூட்டம் நடத்து ஏற்பாடு செய்யுமாறு கிளைகளை  கேட்டுகொள்கிறது.

3, பெண்களுக்கு என்று விழிப்புணர்வு நோட்டிஸ் அதிகமான அளவு  வினியோகிக்குமாறு கிளைகளை கேட்டுகொள்கிறது.

4, துபாய் தேரா பகுதியில் கடையநல்லூர் சகோதர்கள் வசிக்கும் இல்லத்திற்கு சென்று தாவா செய்வது என்றும், அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது.

5, அமிரக வாழ் கடையநல்லூர் TNTJ சகோதர்கள் நிர்வாகத்திற்கு மேலும் ஒரு பொறுப்பாளராக சகோ சேக் பரித் அவர்களை தேர்ந்தெடுக்கபட்டது .

நிகழ்ச்சி துவா உடன்  நிறைவு பெற்றது.     

No comments: