கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 14, 2012

TNTJ பேட்டை கிளையின் மாற்றுமத சகோதர்களுக்கான தாவா

 மாற்று மதத்தவர்கள் மத்தியில் இஸ்லாத்தை அதன் தூய வழியில் எடுத்து வைக்கும் மகத்தான பணியே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சிறப்பாக செய்து வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக கடந்த 10.10.2012 அன்று கொல்லம் மெயின்ரோடு புளியரை என்ற ஊரை சார்ந்த S.பாலா என்ற மாற்று மத சகோதர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கதை பேட்டை கிளை பொருளாளர் சகோ. ரஹ்மத்துல்லா வழங்கி, பாலா என்ற அந்த சகோதரர்ரின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்கள். இன்னும் அதிகமான  மாற்று மத சகோதரர்கள் கிளை நிர்வாகிகளிடம்  திருக்குர்ஆன் தமிழாக்கம் கேட்டு உள்ளார்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே.

                         பேட்டை கிளை பொருளாளர் சகோ. ரஹ்மத்துல்லா திருக்குர்ஆன் வழங்கியபோது எடுத்தபடம் 

No comments: